பாஞ்சாலியம்மன் கோயிலில் அக்னிவசந்த மகோற்சவ விழா
ஆரணி அருகே பாஞ்சாலியம்மன் கோயிலில் அக்னிவசந்த மகோற்சவ விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நடைபெற்றது.;
ஆரணி அருகே பாஞ்சாலியம்மன் கோயிலில் அக்னிவசந்த மகோற்சவ விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நடைபெற்றது. இதனையொட்டி கோவில் வளாகத்தில் துரியோதனன் மற்றும் பீமன் சிலைகள் மண்ணால் செய்யப்பட்டிருந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் துரியோதனன் படுகள நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.