6 நிமிடம் 51 வினாடிகளில் 302 ஆசனங்கள் செய்து சாதனை

விருதுநகரில் பாலசெல்வன் என்ற பத்தாம் வகுப்பு மாணவர் 6 நிமிடம் 51 வினாடிகளில் 302 ஆசனங்களை செய்து சாதனை படைத்தார்.

Update: 2019-05-15 04:08 GMT
விருதுநகரில்  பாலசெல்வன் என்ற பத்தாம் வகுப்பு மாணவர்  6 நிமிடம் 51 வினாடிகளில் 302  ஆசனங்களை  செய்து சாதனை படைத்தார். இதனை பாராட்டி அந்த மாணவனுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.  
Tags:    

மேலும் செய்திகள்