"கமல்ஹாசன் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை" - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கமல்ஹாசன் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-13 23:55 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கமல்ஹாசன் அரசியல் சாயம் பூச முயல்வதாக குற்றம்சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்