நீங்கள் தேடியது "ADMK MLA Meet"
18 May 2019 2:42 AM IST
மதுராந்தகத்தில் அரசாங்க இடத்தை ஆக்கிரமித்த அ.தி.மு.க. பிரமுகர்? - தாசில்தார் போலீசார் விசாரணை
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்ததாக அ.தி.மு.க. பிரமுகர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
14 May 2019 5:25 AM IST
"கமல்ஹாசன் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை" - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
கமல்ஹாசன் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
13 May 2019 11:42 PM IST
தஞ்சை டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது - அன்புமணி
தஞ்சை டெல்டா பகுதியில் 274 ஆழ்துளை கிணறு மூலமாக ஹைட்ரோ கார்பன் எடுக்க மாநில அரசு அனுமதி தரக்கூடாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
6 May 2019 11:29 PM IST
5ம் கட்ட தேர்தல் : 62.56% வாக்குப்பதிவு
உத்தரபிரதேசத்தின் அமேதி, ரேபரேலி உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் இன்று நடைபெற்ற 5ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் 62.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
8 Feb 2019 7:35 AM IST
இன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் : முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.




