நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக தலைமையில் தான் கூட்டணி முடிவாகும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
43 viewsமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
2010 viewsதந்தி டிவியின் சார்பில், திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
185 viewsதமிழகத்தில் அ.தி.மு.கவை அசைத்து பார்க்க முடியாத தி.மு.க, பா.ஜ.கவை என்ன செய்ய முடியும் என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
675 viewsஉள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது கிராமங்களுக்கு சென்றதில்லை என்ற முதலமைச்சரின் குற்றச்சாட்டு தொடர்பாக பொது இடத்தில் விவாதிக்க தயாராக உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
7 viewsபுற்றுநோயால் கர்ப்பபையை இழந்த, 27 வயது பெண்ணின் கரு முட்டையை வயிற்றுப்பகுதியில் பாதுகாத்து, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள புதிய முயற்சி சென்னை தனியார் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.
17 viewsமதுரை மாவட்டம் நரிமேட்டில் கட்டபொம்மன் தெருவில் கோபிநாத் என்பவர் அடகு கடை நடத்திவருகிறார்.
33 viewsமுன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வெற்றி பெற்ற. ஓசூர் தொகுதி வெற்றிடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
60 viewsஅ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.
41 viewsதமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. கூட்டணி வெல்லும் என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 views