சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கர்நாடக முதல்வர் சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.;
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இருவரும் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, கோவிலுக்கு வந்த அவர்களுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்.