அரசு பூங்காவில் பூத்துக்குலுங்கும் 50, 000 ரோஜா மலர்கள்

உதகை அரசு ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் சுமார் 50 ஆயிரம் ரோஜா மலர்கள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

Update: 2019-05-07 02:54 GMT
உதகை அரசு ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் சுமார் 50 ஆயிரம் ரோஜா மலர்கள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. ஹைபிரிட் ,மினிஏச்சர், பாரம்பரிய ரோஜாகள் மற்றும் பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. மேலும் முந்நூறு வகை  ஹைபிரிட் மலர்களும் அறிமுகபடுத்தப்பட்டுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்