தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

Update: 2019-04-26 09:57 GMT
பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சிரோண்மணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்