இறந்த நிலையில் கரை ஒதுங்கிய பனை மீன்...
தூத்துக்குடியில், 20 அடி நீளம், ஒரு டன் எடை கொண்ட ராட்சத பனை மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.;
தூத்துக்குடியில், 20 அடி நீளம், ஒரு டன் எடை கொண்ட ராட்சத பனை மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் சுமார் 20 அடி நீளம் , ஒரு டன் எடைகொண்ட பனைமீன் வகையை சேர்ந்த ராட்சத மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதனை பார்த்த மீனவர்கள் உடனடியாக மீன்வளதுறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததுடன், அவர்கள் விரைந்து வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.