பாஜகவை கூட்டணியில் சேர்த்தது அதிமுகவுக்கு பின்னடைவா? - முதலமைச்சர் பிரத்யேக பேட்டி
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் மதவாதக் கட்சி என்பதா என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.;
பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் மதவாதக் கட்சி இல்லை. ஆனால், அதிமுக கூட்டணி வைத்தால் மதவாதக் கட்சி என்பதா என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.