தி.க. கொடி கம்பத்தில் பறந்த அதிமுக கொடி

திருவாரூரில் திராவிடர் கழக கொடி கம்பத்தில் அதிமுக கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2019-03-21 10:32 GMT
திருவாரூரில் திராவிடர் கழக கொடி கம்பத்தில் அதிமுக கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது. பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திராவிடர் கழக கொடி கம்பத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் அதிமுக கொடியை ஏற்றி சென்றுள்ளனர். இதனை கண்டு அதிர்ந்த திராவிடர் கழகத்தினர், அந்த கொடியை  உடனடியாக அகற்றினர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்