மலர் கண்காட்சிக்கு தயாராகும் உதகை பூங்கா

கோடைக்கால மலர் கண்காட்சிக்காக உதகை தாவிரவியல் பூங்கா முழுவீச்சில் தயாராகி வருகிறது.

Update: 2019-03-14 13:37 GMT
கோடைக்கால மலர் கண்காட்சிக்காக உதகை தாவிரவியல் பூங்கா முழுவீச்சில் தயாராகி வருகிறது. மே 17 முதல் 21ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சிக்காக 15 ஆயிரம் தொட்டிகளில் வெளி நாட்டு மலர் நாத்துகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு சிறப்பம்சமாக ஆப்ரிகன் மேரிகோல்ட், இன்கா மேரிகோல்ட், பேன்ஸி போன்ற மலர்கள் சுற்றுலா பயணிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாவரவியல் பூங்காவில் உள்ள மலர் பாத்திகளில் மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் மலர் நாத்துகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.
Tags:    

மேலும் செய்திகள்