கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச உணவு : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2019-03-04 10:54 GMT
கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் நடந்த விழாவில், இந்த திட்டத்தை அவர் துவக்கி வைத்தார். அதன்படி, அம்மா உணவகங்களில் தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும். தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அட்டையை காட்டி உணவை பெற்றுக் கொள்ளலாம்.  துவக்க
விழாவில், கட்டிட தொழிலாளர்களர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி உணவு வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்