இரவு நேரங்களில் வாகன ஓட்டுனர்களுக்கு டீ, காபி - விபத்துக்களை தடுக்க காவல்துறை நடவடிக்கை

கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் விபத்துகளை தடுக்கும் விதமாக வாகன ஓட்டுனர்களுக்கு இரவு நேரங்களில் டீ, காபி வழங்கப்படுகிறது;

Update: 2019-02-28 07:36 GMT
கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் விபத்துகளை தடுக்கும் விதமாக வாகன ஓட்டுனர்களுக்கு இரவு நேரங்களில் டீ, காபி வழங்கப்படுகிறது. குறிப்பாக, திட்டக்குடி ராமநத்தம் வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. இந்நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில் அந்த வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தும் ராமநத்தம் போலீசார், ஓட்டுனர்களுக்கு டீ, காபி வழங்கி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்