திமுக சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை

திமுக சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.

Update: 2019-02-28 03:00 GMT
திமுக சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்,  உதயநிதி ஸ்டாலின்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், வரும் தேர்தலில் திமுக வெற்றி வாகை சூடும் என்று தெரிவித்தார். மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போல, திமுக தலைவர் ஸ்டாலினும் ஏராளமான சாதனைகளை செய்வார் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்