திமுக பிரமுகர் வீட்டில்வருமான வரித்துறை சோதனை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கே.வி.குப்பத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் சிவகுமாரின் வீட்டில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

Update: 2019-02-21 18:31 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே  உள்ள கே.வி.குப்பத்தைச்  சேர்ந்த திமுக பிரமுகர் சிவகுமாரின் வீட்டில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து வேலூரில் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்