நீங்கள் தேடியது "home-based"
22 Feb 2019 12:01 AM IST
திமுக பிரமுகர் வீட்டில்வருமான வரித்துறை சோதனை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கே.வி.குப்பத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் சிவகுமாரின் வீட்டில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
