அதிதி மேனனுக்கும் எனக்கும் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன - நடிகர் அபி சரவணன்

நடிகர் அபி சரவணன் மீது அவரின் மனைவி அதிதி மேனன் பல்வேறு புகார்களை முன்வைத்துள்ள நிலையில் சென்னையில் அதுகுறித்து அபி சரவணன் விளக்கமளித்தார்.;

Update: 2019-02-20 10:55 GMT
நடிகர் அபி சரவணன் மீது அவரின் மனைவி அதிதி மேனன் பல்வேறு புகார்களை முன்வைத்துள்ள நிலையில் சென்னையில் அதுகுறித்து அபி சரவணன் விளக்கமளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அபிசரவணன், சமூகப் பணிகளை  கொச்சைப்படுத்தும் நோக்கில் தன் மனைவி கூறிய புகார் மன உளைச்சலை தருவதாக கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்