நீங்கள் தேடியது "நடிகர்"

நடிகர்களை வைத்து கூட்டம் சேர்க்க முயற்சிக்கிறது திமுக - அமைச்சர் ஜெயக்குமார்
21 Dec 2019 4:36 PM IST

"நடிகர்களை வைத்து கூட்டம் சேர்க்க முயற்சிக்கிறது திமுக" - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் தனியார் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

தகுதியில்லாத நடிகர்களுக்கு கோடிகள் தர தயாராக உள்ளனர் - ஆர்.கே.செல்வமணி
29 Aug 2019 10:46 AM IST

தகுதியில்லாத நடிகர்களுக்கு கோடிகள் தர தயாராக உள்ளனர் - ஆர்.கே.செல்வமணி

தகுதியில்லாத நடிகர்களுக்கு கோடிகள் தர தயாராக உள்ளனர் என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்

மீன் பிடித்து கொடுக்க விரும்பவில்லை, மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கவே விரும்புகிறேன் - சமுத்திரக்கனி
14 April 2019 12:25 PM IST

மீன் பிடித்து கொடுக்க விரும்பவில்லை, மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கவே விரும்புகிறேன் - சமுத்திரக்கனி

அம்பேத்கரின் 128வது பிறந்தநாளான இன்று, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

அதிதி மேனனுக்கும் எனக்கும் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன - நடிகர் அபி சரவணன்
20 Feb 2019 4:25 PM IST

அதிதி மேனனுக்கும் எனக்கும் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன - நடிகர் அபி சரவணன்

நடிகர் அபி சரவணன் மீது அவரின் மனைவி அதிதி மேனன் பல்வேறு புகார்களை முன்வைத்துள்ள நிலையில் சென்னையில் அதுகுறித்து அபி சரவணன் விளக்கமளித்தார்.

நடிகர் அபி சரவணன் மீது அதிதி மேனன் புகார்
18 Feb 2019 4:05 PM IST

நடிகர் அபி சரவணன் மீது அதிதி மேனன் புகார்

திரைப்பட நடிகர் அபி சரவணன் மீது திரைப்பட நடிகை அதிதி மேனன் காவல் ஆணையரிடம் மோசடி புகார் அளித்துள்ளார்.

நடிகர் கமலுக்கு மத்திய அரசைக் குறைகூறத் தகுதியில்லை - ஹெச் ராஜா
2 Dec 2018 2:58 PM IST

நடிகர் கமலுக்கு மத்திய அரசைக் குறைகூறத் தகுதியில்லை - ஹெச் ராஜா

12 நாட்களுக்குப் பிறகு கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடும் நடிகர் கமலுக்கு, மத்திய அரசைக் குறைகூறத் தகுதியில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.