உயிரிழந்த தமிழக வீரர்களின் இறுதி சடங்கில் பங்கேற்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இன்று பா.ஜ.கவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-02-16 05:40 GMT
தமிழகத்தில் இன்று பா.ஜ.கவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த கோவில்பட்டி தாலுகா சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த வீரரின் இறுதி சடங்கில் தாம் கலந்து கொள்ள உள்ளதாக குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்