பிரசவத்தின் போது கைதவறி விழுந்த குழந்தை பலி
கோவை தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது செவிலியர் கைத்தவறி குழந்தை கீழே விழுந்த உயிரிழந்ததாக கூறப்படுகிறது.;
கோவை தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது செவிலியர் கைத்தவறி குழந்தை கீழே விழுந்த உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இறந்த குழந்தையை கையில் ஏந்தியபடி குழந்தையின் தந்தை விக்ரம் மருத்துவமனையில் உறவினர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.