நீங்கள் தேடியது "Tamilnadu Death"

பிரசவத்தின் போது கைதவறி விழுந்த குழந்தை பலி
8 Feb 2019 6:54 PM IST

பிரசவத்தின் போது கைதவறி விழுந்த குழந்தை பலி

கோவை தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது செவிலியர் கைத்தவறி குழந்தை கீழே விழுந்த உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

8 மரணங்களில் ஒரு மரணம் காற்று மாசால் நிகழ்கிறது - இந்திய மருத்துவ கவுன்சில் தகவல்
7 Dec 2018 12:37 PM IST

"8 மரணங்களில் ஒரு மரணம் காற்று மாசால் நிகழ்கிறது" - "இந்திய மருத்துவ கவுன்சில் தகவல்

நாட்டில், காற்று மாசு காரணமாக எட்டு பேரில் ஒருவர் உயிரிழந்து வருவதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட புது மணப்பெண்
3 Sept 2018 3:43 PM IST

வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட புது மணப்பெண்

வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமான 2 மாதங்களில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர்: ரூ. 38 லட்சம் செலவில் அனிதா நினைவு நூலகம்
2 Sept 2018 8:56 AM IST

அரியலூர்: ரூ. 38 லட்சம் செலவில் "அனிதா நினைவு நூலகம்"

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி, தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் நினைவாக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.