உடற்பயிற்சியில் 17 சாதனைகள் படைத்த மாணவர்கள் : ஐஸ்கட்டி மீது ஒன்றரை மணி நேரம் யோகா
சிவகங்கையில் ஐஸ் கட்டி மீது ஒன்றரை மணி நேரம் யோகா செய்து இளைஞர் ஒருவர் சாதனை படைத்தார்.;
சிவகங்கையில் ஐஸ் கட்டி மீது ஒன்றரை மணி நேரம் யோகா செய்து இளைஞர் ஒருவர் சாதனை படைத்தார். 5 வயது முதல் 16 வயது வரை மாணவர்கள் தண்டால், சிரசாசனம், சக்கராசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர். முருகேசன் என்ற இளைஞர் ஐஸ் கட்டி மீது யோகாசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டினர் பங்கேற்றனர்.