மராட்டிய மாநில பக்தர்கள் ராமேஸ்வரத்தில் வழிபாடு

மராட்டிய மாநில பக்தர்கள் ராமேஸ்வரத்தில் வழிபாடு;

Update: 2019-02-02 12:11 GMT
மராட்டிய மாநிலம் ஜங்கம் மாடி மடத்தில் இருந்து ராமஸ்வரம் வந்துள்ள 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் வீரபத்ரசாமி வேடமணிந்து முக்கிய வீதிகள் வழியாக நடனமாடி உலா வந்தனர். அப்போது மாராட்டி மாநிலத்தின் பாரம்பரிய வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. பின்னர் கடற்கரை மணலில் லிங்கம் வடிவமைத்து அவர்கள் செய்த பூஜையை பார்த்து, யாத்ரீகர்கள் பலரும் பக்தி பரவசம் அடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்