எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Update: 2019-01-27 10:47 GMT
 மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும் மருத்துவத்துறையில் தமிழகத்தின் சாதனைகளையும் அவர் பட்டியலிட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்