உலக முதலீட்டாளர் மாநாடு - நிர்மலா சீதாராமன் பேச்சு

தொழில்ரீதியான அறிவை மேம்படுத்துவதற்காக, தமிழக மாணவர்களுக்கு கொரியன் ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளை கற்றுத்தர தமிழக அரசு நடிவடிக்கை எடுக்க வேண்டும் என உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2019-01-23 09:21 GMT
தொழில்ரீதியான அறிவை மேம்படுத்துவதற்காக, தமிழக மாணவர்களுக்கு கொரியன், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளை கற்றுத்தர தமிழக அரசு நடிவடிக்கை எடுக்க வேண்டும் என உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்