நீங்கள் தேடியது "உலக முதலீட்டாளர் மாநாடு"
23 Jan 2020 4:41 PM IST
"தொழில்துறையில் தமிழகம் முன்னணி" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
நாட்டிலேயே தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
26 Jan 2019 10:45 PM IST
(26/01/2019) கேள்விக்கென்ன பதில் : எம்.சி.சம்பத்
(26/01/2019) கேள்விக்கென்ன பதில் : மாய மானா முதலீட்டாளர் மாநாடு? - பதிலளிக்கிறார் அமைச்சர் எம்.சி.சம்பத்
25 Jan 2019 10:09 PM IST
(25/01/2019) ஆயுத எழுத்து : உலக முதலீட்டாளர்கள் மாநாடு : பெற்றது என்ன...?
(25/01/2019) ஆயுத எழுத்து : உலக முதலீட்டாளர்கள் மாநாடு : பெற்றது என்ன...? - சிறப்பு விருந்தினராக - வெங்கடேஷ் ஆத்ரேயா, பொருளாதார நிபுணர் // ராமசேஷன், பொருளாதார நிபுணர் // கண்ணதாசன், திமுக // டாக்டர் ஸ்ரீதர், அதிமுக
23 Jan 2019 6:47 PM IST
புதிய முதலீடுகளால் 60,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் - பொன்னுசாமி
புதிய முதலீடுகளால் 60,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழகத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
23 Jan 2019 2:55 PM IST
உலக முதலீட்டாளர் மாநாடு - வேணு சீனிவாசன் பேச்சு
உலக முதலீட்டாளர் மாநாடு புதிய முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, ஏற்கனவே தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் சிறந்த வாய்ப்பை வழங்குவதாக, டி.வி.எஸ். குழும தலைவர் வேணு சீனிவாசன் தெரிவித்தார்.
23 Jan 2019 2:51 PM IST
உலக முதலீட்டாளர் மாநாடு - நிர்மலா சீதாராமன் பேச்சு
தொழில்ரீதியான அறிவை மேம்படுத்துவதற்காக, தமிழக மாணவர்களுக்கு கொரியன் ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளை கற்றுத்தர தமிழக அரசு நடிவடிக்கை எடுக்க வேண்டும் என உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார்.
23 Jan 2019 2:47 PM IST
" தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னிலை " - முதலமைச்சர் பெருமிதம்
தமிழகத்தில் தற்போது வரை புதியதாக தொழில் தொடங்க 500 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
20 Jan 2019 4:41 PM IST
உலக முதலீட்டாளர்கள் மாநாடு - ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை நந்தம்பாக்கத்தில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
13 Jan 2019 5:33 PM IST
கடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நிறைய அனுபவம் கிடைத்துள்ளது - அமைச்சர் எம்.சி.சம்பத்
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நிறைய அனுபவம் கிடைத்துள்ளது என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
6 Aug 2018 8:06 AM IST
பொது விண்ணப்ப முறை திட்டத்தின் மூலம் புது மறுமலர்ச்சி - அமைச்சர் எம்.சி.சம்பத்
தமிழகத்தில் பொது விண்ணப்ப முறை கொண்டு வந்த பின்னர் இதுவரை 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தொழில் முதலீடு பெறப்பட்டு உள்ளதாக அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.
7 Jun 2018 2:48 PM IST
புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் பின் தங்கும் தமிழகம்
புதிய முதலீடுகளை ஈர்ப்பதில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் பின் தங்கியுள்ளது.






