பொது விண்ணப்ப முறை திட்டத்தின் மூலம் புது மறுமலர்ச்சி - அமைச்சர் எம்.சி.சம்பத்
பதிவு : ஆகஸ்ட் 06, 2018, 08:06 AM
தமிழகத்தில் பொது விண்ணப்ப முறை கொண்டு வந்த பின்னர் இதுவரை 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தொழில் முதலீடு பெறப்பட்டு உள்ளதாக அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொது விண்ணப்ப முறை கொண்டு வந்த பின்னர் இதுவரை  50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தொழில் முதலீடு பெறப்பட்டு உள்ளதாக அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார். கடலூரில் தந்தி டிவி-க்கு அளித்த பிரேத்யேக பேட்டியில், பொது விண்ணப்ப முறை திட்டத்தின் மூலம், ஆறு தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அதன் மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடு  கிடைத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.