புதிய முதலீடுகளால் 60,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் - பொன்னுசாமி

புதிய முதலீடுகளால் 60,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழகத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
x
உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எந்தெந்த துறைகளில் அதிக முதலீடு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து,  இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழகத் தலைவர் பொன்னுசாமி விளக்கம் அளித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்