கடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நிறைய அனுபவம் கிடைத்துள்ளது - அமைச்சர் எம்.சி.சம்பத்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நிறைய அனுபவம் கிடைத்துள்ளது என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
x
கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 4 வழித்தடங்களில் 12 புதிய பேருந்துகள் சேவைகளை தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
கரும்பு விவசாயிகளுக்கான தொகையை வரும் மார்ச் மாதம் முதலமைச்சர் அறிவிப்பார் என்று கூறினார். கடந்த உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டின் அனுபவத்தின் அடிப்படையில் தொழில் நிறுவனங்களின் பின்புலங்கள் ஆராயப்பட்டு வருவதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்