புனித செபஸ்தியார் தேவாலய திருவிழா...

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;

Update: 2019-01-12 05:12 GMT
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் தேவாலய திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியில் அமைதியை குறிக்கும் புறாக்கள் பறக்கவிடப்பட்டு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
Tags:    

மேலும் செய்திகள்