நீங்கள் தேடியது "Church Festival"

சத்தியமங்கலம் புனித அருளானந்தர் ஆலய தேர்த் திருவிழா
2 Feb 2020 11:18 PM GMT

சத்தியமங்கலம் புனித அருளானந்தர் ஆலய தேர்த் திருவிழா

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புனித அருளானந்தர் ஆலய தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

புனித ஜென்மராக்கினி அன்னை பேராலய திருவிழா தேர் பவனி
8 Dec 2019 8:16 PM GMT

புனித ஜென்மராக்கினி அன்னை பேராலய திருவிழா தேர் பவனி

புதுச்சேரியி​ல் உள்ள புனித ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தின் 328 ஆம் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.

462 -ஆம் ஆண்டு கந்தூரி விழா : வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டாசுகள்...
5 Feb 2019 10:54 PM GMT

462 -ஆம் ஆண்டு கந்தூரி விழா : வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டாசுகள்...

நாகூர் தர்காவின் 462 -ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குவதை முன்னிட்டு . மீரான்பள்ளி வாசலில் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

உவரி அந்தோணியார் திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
5 Feb 2019 10:49 PM GMT

உவரி அந்தோணியார் திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...

நெல்லை மாவட்டம் உவரி புனித அந்தோணியார் திருத்தல விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புனித செபஸ்தியார் தேவாலய திருவிழா...
12 Jan 2019 5:12 AM GMT

புனித செபஸ்தியார் தேவாலய திருவிழா...

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகி வரும்  சிறுவர்கள் வளர்க்கும் காளை
26 Dec 2018 6:56 AM GMT

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகி வரும் சிறுவர்கள் வளர்க்கும் காளை

மதுரை அருகே சிறுவர்களால் பாசத்தோடு வளர்க்கப்படும் காளை ஒன்று ஜல்லிக்கட்டு போட்டிக்கு உற்சாகமாக தயாராகி வருகிறது.

வேளாங்கண்ணி மாதா கோவில் தேர் பவனி
1 Sep 2018 7:49 AM GMT

வேளாங்கண்ணி மாதா கோவில் தேர் பவனி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவிலில் தேர் பவனி நடைபெற்றது.