"தமிழகத்திற்கு மோடி வந்தால் கருப்பு கொடி காட்டப்படும்" - வைகோ

"தோற்க போகிற மோடி அரசு வஞ்சகம் செய்யும்..."

Update: 2019-01-09 12:25 GMT
தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி எப்போது வந்தாலும், தமது தலைமையில் கருப்பு கொடி காட்டப்படும் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்