பல்கலை கழகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி : டாஸ் போட்டு தொடங்கி வைத்த ஆளுநர்

சென்னை பல்கலை கழகம் மற்றும் அண்ணா பல்கலைகழகத்திற்கு இடையே வேந்தர் கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.;

Update: 2018-12-26 10:23 GMT
சென்னை பல்கலை கழகம் மற்றும் அண்ணா பல்கலைகழகத்திற்கு இடையே வேந்தர் கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அண்ணா பல்கலைகழக மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டாஸ் போட்டு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா, சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் துரைசாமி  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்