தி.நகரில் புதிதாக 1500 சிசிடிவி கேமராக்கள்
தி.நகரில் புதிதாக 1500 சிசிடிவி கேமராக்கள்;
சென்னை தி.நகர் தொகுதி எம்எல்ஏ சத்யா பாதுகாப்பிற்காக தொகுதி முழுவதும் பொருத்துவதற்காக 1500 சிசிடிவி கேமராக்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அவரது இல்லத்தில் வழங்கினார். இதனை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனிடம் முதலமைச்சர் பழனிச்சாமி வழங்கினார்.