அரசு தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்கிறது - வெங்கையா நாயுடு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல உழைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.;
சென்னையில் தனியார் மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல உழைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.