Pongal Special Trains | பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் | 2 நாளில் வெளியாகும் குட் நியூஸ்

Update: 2025-12-24 12:49 GMT

பொங்கல் பண்டிகை - தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை ஒட்டி தென்மாவட்டங்களுக்கு 40க்கு மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே பயண ஆலோசனை குழு உறுப்பினர் ஜாஃபர் அலி தெரிவித்துள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்