Prince Jewellery | அடுத்தடுத்து பண்டிகைகள் - பிரின்ஸ் ஜுவல்லரியில் அசத்தல் ஆஃபர்

Update: 2025-12-24 14:04 GMT

அடுத்தடுத்து பண்டிகைகள் - பிரின்ஸ் ஜுவல்லரியில் அசத்தல் ஆஃபர்

பண்டிகை காலத்தை முன்னிட்டு பிரின்ஸ் ஜுவல்லரி (Prince Jewellery) கிளைகளில் சிறப்பு சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் பெங்களூரில் உள்ள பிரின்ஸ் ஜுவல்லரி கிளைகளில் FESTIVE OFFERS பெயரில் சிறப்பு விழாக்கால சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை ஒட்டி பிரின்ஸ் ஜுவல்லரிகளில் தங்க நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சேதாரம் ஆறு சதவீதம் மட்டுமே என்ற சலுகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு காரட்டுக்கும் 20 ஆயிரம் ரூபாய் வரை சலுகை அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து பேசிய பிரின்ஸ் ஜுவல்லரியின் Prince Jewellery-யின் நிர்வாக இயக்குநர் ஜோசப் பிரின்ஸ் (Joseph Prince), “இந்த ஆண்டும் அற்புதமான பண்டிகை கால சலுகைகளுடன் தங்கள் மரபை தொடர்வதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்