அமைச்சர் சரோஜா சவாலுக்கு கனிமொழி பதில்

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக திமுக கொண்டு வந்த திட்டங்கள் குறித்து தம்முடன் விவாதிக்க கனிமொழி தயாரா என அமைச்சர் சரோஜா கேள்வியெழுப்பி இருந்தார்.

Update: 2018-12-02 11:55 GMT
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக திமுக கொண்டு வந்த திட்டங்கள் குறித்து தம்முடன் விவாதிக்க கனிமொழி தயாரா என அமைச்சர் சரோஜா கேள்வியெழுப்பி இருந்தார். இதற்கு  ​பதிலளித்துள்ள திமுக எம்.பி. கனிமொழி, பணி நிரந்தரம் செய்யாமல் 5 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சரோஜா அதற்கு முதலில் பதில் சொல்லட்டும் எனவும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்