பிளாஸ்டிக் இல்லா நெல்லையை உருவாக்க முயற்சி, இயற்கையிலான பொருட்களை பயன்படுத்த விழிப்புணர்வு

பாளையங்கோட்டை பகுதியிலுள்ள மாநகராட்சி மண்டபத்தில், பிளாஸ்டிக் இல்லா நெல்லை மாநகராட்சியை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.;

Update: 2018-12-01 19:33 GMT
நெல்லை மாநகராட்சி சார்பில் பாளையங்கோட்டை பகுதியிலுள்ள மாநகராட்சி மண்டபத்தில், பிளாஸ்டிக் இல்லா நெல்லை மாநகராட்சியை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக , பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கையினாலான பொருட்களை பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சக்கரவள்ளிக் கிழங்கால் ஆன கவர்கள்,தேங்காய் நாராலான கூடைகள்,காய்கறி மற்றும் மரகழிவு கூழாலான பைகள் ஆகியவை காட்சிபடுத்தபட்டிருந்தது.
Tags:    

மேலும் செய்திகள்