நீங்கள் தேடியது "Ban Plastic"
30 Jan 2020 10:57 AM IST
மக்காச்சோளத்தால் உருவான பைகள் - வேலூர் மாநகராட்சியில் புதிய முயற்சி
வேலூரில் நூறுசதவீதம் மக்கக் கூடிய வகையில் மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பைகள் வேலூரில் விற்பனைக்கு வந்துள்ளன.
11 Sept 2019 5:44 PM IST
"பிளாஸ்டிக் ஒழிப்பு பாதகமான விளைவுகளை உருவாக்கும்" - சுற்றுச் சூழல் துறை முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்
மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை மத்திய அரசு தடை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2 Jan 2019 12:45 AM IST
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அமல் எந்த அளவில் உள்ளது?
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அமல் எந்த அளவில் உள்ளது என்பதை விவரிக்கிறது, இந்த சிறப்பு பார்வை
2 Dec 2018 1:03 AM IST
பிளாஸ்டிக் இல்லா நெல்லையை உருவாக்க முயற்சி, இயற்கையிலான பொருட்களை பயன்படுத்த விழிப்புணர்வு
பாளையங்கோட்டை பகுதியிலுள்ள மாநகராட்சி மண்டபத்தில், பிளாஸ்டிக் இல்லா நெல்லை மாநகராட்சியை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
1 Oct 2018 2:02 AM IST
"பிளாஸ்டிக் பைக்கு தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும்" - விக்கிரமராஜா
ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பை உபயோகிக்க தடை என்ற உத்தரவை அரசு திரும்பபெற வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
4 July 2018 11:55 AM IST
குப்பைகளில் இருந்து உபயோகமான பொருட்களை எடுக்க - தனி தொழிற்சாலை இயங்கி வருகிறது
குப்பைகளில் இருந்து தேவையான பொருட்களை பிரித்தெடுப்பதற்காகவே தனியாக தொழிற்சாலைகள்.