கும்பகோணத்தில் பார்வையாளர்களை கவர்ந்த ஐயப்பன் இசை நிகழ்ச்சி

கும்பகோணத்தில் நடந்த ஐயப்பன் வழிபாட்டில் வீரமணி ராஜூ குழுவினரின் இசை நிகழ்ச்சியை ஏராளமானார் கண்டு ரசித்தனர்.;

Update: 2018-11-26 08:37 GMT
கும்பகோணத்தில் நடந்த ஐயப்பன் வழிபாட்டில் வீரமணி ராஜூ குழுவினரின் இசை நிகழ்ச்சியை ஏராளமானார் கண்டு ரசித்தனர். கும்பகோணத்தில் ஆண்டுதோறும் ஐயப்பன் வழிபாடு மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். பெரும்பாலும் இந்நிகழ்ச்சிக்கு கூட்டம் குறைவாகவே இருக்கும். ஆனால் நேற்றிரவு நடந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்