மின் பாதிப்புகள் 35% சரிசெய்யப்பட்டுள்ளது - அமைச்சர் தங்கமணி

கஜா புயலில் சேதமடைந்த மின்கம்பங்கள் இன்னும் 3 நாட்களில் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படும் என மின் துறை அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார்.

Update: 2018-11-19 10:33 GMT
கஜா புயலில் சேதமடைந்த மின்கம்பங்கள் இன்னும் 3 நாட்களில் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படும் என மின் துறை அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக தந்தி டிவிக்கு தொலைபேசி வாயிலாக அவர் அளித்த தகவல்கள்.
Tags:    

மேலும் செய்திகள்