"நிவாரணம் வழங்கக் கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்" - அமைச்சர் ஜெயக்குமார்
புயலால் சேதமடைந்த படகுகளை கணக்கிட்டு அறிக்கை தாக்கல் செய்து மத்திய அரசிடம் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.;
கஜா புயலை எதிர்கொண்ட விதத்தை பாராட்டியுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் நன்றி தெரிவித்துள்ளார். புயலால் சேதமடைந்த படகுகளை கணக்கிட்டு அறிக்கை தாக்கல் செய்து மத்திய அரசிடம் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.