ஜெயலலிதா சொத்து - ஜெ.தீபா, தீபக் பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு: ஜெ.தீபா, தீபக் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Update: 2018-11-15 08:27 GMT
ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு: ஜெ.தீபா, தீபக் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
* ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க ஒருவரை நியமிக்க கோரி புகழேந்தி வழக்கு
Tags:    

மேலும் செய்திகள்