மீண்டும் வந்தது ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி - மக்கள் உற்சாகம்

x

சென்னை அண்ணாநகர் 2வது அவென்யூல ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி உற்சாகமா நடந்துச்சு.. குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் உற்சாகமா கலந்துக்கிட்டு ஆடிப்பாடி மகிழ்ந்தாங்க.. ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கடந்த சில மாதங்களா நடைபெறாம இருந்த நிலைல...மறுபடியும் துவங்கப்பட்ருக்குறதால மக்கள் ஹேப்பி ஆகிட்டாங்க...


Next Story

மேலும் செய்திகள்