நீங்கள் தேடியது "deepak"

ஜெ.தீபா, தீபக்கிற்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான வழக்கு
2 Nov 2020 10:43 AM GMT

ஜெ.தீபா, தீபக்கிற்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான வழக்கு

தங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக, சென்னை காவல் ஆணையரிடம் இருந்து கடிதம் வந்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(19/10/2020) ஆயுத எழுத்து -  ஜெ. மரண விசாரணை தாமதம் : யார் காரணம்?
19 Oct 2020 4:07 PM GMT

(19/10/2020) ஆயுத எழுத்து - ஜெ. மரண விசாரணை தாமதம் : யார் காரணம்?

(19/10/2020) ஆயுத எழுத்து - ஜெ. மரண விசாரணை தாமதம் : யார் காரணம்? - சிறப்பு விருந்தினர்களாக : ஷேக் தாவூத், த.மா.மு.லீ // கண்ணதாசன், திமுக // லட்சுமணன், பத்திரிகையாளர் // புகழேந்தி, அதிமுக

ஆயுத எழுத்து - ஜெ. நினைவில்லம் : அவசியமா? அரசியலா?
25 July 2020 5:02 PM GMT

ஆயுத எழுத்து - ஜெ. நினைவில்லம் : அவசியமா? அரசியலா?

தீபா, ஜெ.அண்ணன் மகள் // தமிழ்மணி, வழக்கறிஞர் // புகழேந்தி, அதிமுக

(27/05/2020) ஆயுத எழுத்து - ஜெயலலிதா சொத்து : தீர்ப்பும்... திருப்பமும்...
27 May 2020 6:07 PM GMT

(27/05/2020) ஆயுத எழுத்து - ஜெயலலிதா சொத்து : தீர்ப்பும்... திருப்பமும்...

சிறப்பு விருந்தினராக - சுதர்சன், தீபக்கின் வழக்கறிஞர் // புகழேந்தி, அதிமுக // ஷ்யாம், பத்திரிகையாளர் // தமிழ்மணி, வழக்கறிஞர் // ஜெ.தீபா, ஜெயலலிதாவின் உறவினர்

ஜெயலலிதா வாரிசு யார் - நீதிமன்றம் அதிரடி
27 May 2020 1:55 PM GMT

ஜெயலலிதா வாரிசு யார் - நீதிமன்றம் அதிரடி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

அரசியலுக்காக ஆறுமுகசாமி ஆணையம் குறித்து ஸ்டாலின் பேசி வருகிறார் - அமைச்சர் தங்கமணி
27 Feb 2020 11:33 AM GMT

அரசியலுக்காக ஆறுமுகசாமி ஆணையம் குறித்து ஸ்டாலின் பேசி வருகிறார் - அமைச்சர் தங்கமணி

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தை உடனே அறிக்கை தாக்கல் செய்யக் கூறி, நிர்ப்பந்தப்படுத்த முடியாது என, பரமத்தியில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.