ஜெ.மரண அறிக்கை "உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வேன்" - ஜெ.வின் அண்ணன் மகன் தீபக் தந்தி டி.விக்கு பிரத்யேக பேட்டி

x

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார்.

"ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை"

"ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் ஒன்றுமில்லை"

"உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளேன்"

"அக்குபஞ்சர் மருத்துவரிடம் 5 நாள் விசாரணையா?"

"சசிகலா உள்ளிட்டோரிடம் விசாரிக்க பரிந்துரை"

"நான் உள்பட 5 பேரை கைது செய்து விசாரிக்கலாம்"

"பிரியாணி இல்லை...தயிர் சாதம் கூட தரவில்லை"

"தண்ணீர் பாட்டில் கூட நாங்கள் தான் வாங்கினோம்"

"ஆணையத்தின் அறிக்கை நகைச்சுவையாக உள்ளது"

"கனிமொழி, ராகுல்காந்தி, வெங்கய்யநாயுடு வந்தனர்"

"இவர்களை மீறி அப்பல்லோ நிர்வாகம் பொய் சொல்கிறதா?"


Next Story

மேலும் செய்திகள்