ஜெயலலிதா மரண விவகாரம் "முதல் காரணமே ஓபிஎஸ் தான்.."ஜெ.வின் அண்ணன் மகன் தீபக் தந்தி டி.விக்கு பிரத்யேக பேட்டி

உடல்நிலை பாதிப்பால் ஜெயலலிதா மரணம்"

"அப்போதைய முதல்வர் ஓபிஎஸும் காரணம்"

"ஜெயலலிதாவை காப்பாற்றவே சசிகலா நினைப்பார்"

"அதிமுக எனும் குருவி கூட்டை கலைத்தார் ஓபிஎஸ்"

அதிமுக-வை சொந்தம் கொண்டாட விரும்பவில்லை"

"அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான்"

"அதிமுக-வை கைப்பற்ற போட்டிபோட விரும்பவில்லை

X

Thanthi TV
www.thanthitv.com