Nilgiri Fog | ஆஹா.. மினி காஷ்மீராவே மாறிருச்சா? ஊட்டிக்கு படை எடுத்த டூரிஸ்ட்
மினி காஷ்மீராக மாறிய ஊட்டி - குதூகலத்தில் சுற்றுலா பயணிகள். நீலகிரியில் நிலவி வரும் கடும் பனி மூட்டத்தை ரசிப்பதற்காக வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.